முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை!
Sunday, September 4th, 2016
இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கிய இலங்கை அணி சற்றுமன்றர் வரை 13 ஓவர்களில் விக்கெற் இழப்பின்றி 73 ஓட்டங்களை பெற்று தடுப்பெடுத்தாடி வருகின்றது.

Related posts:
ஸ்ரீசாந்த் கோரிக்கைக்கு பிசிசிஐ மறுப்பு!
ஆசியக் கோப்பை இந்தியாவில் இல்லை!
இருபதுக்கு இருபது மகளிர் உலகக் கிண்ண தொடர் - பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை அணி இரண்டாவது வெற்றி!
|
|
|


