தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்கள் மத்தியவங்கியால் அறிவிப்பு!
Wednesday, May 31st, 2023
தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி பெயரிட்டுள்ளது.
அத்துடன் நிதி நிறுவனங்கள் பிரமிட் திட்டத்தில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறுஇலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பொலிஸார் அதிரடி - 1400 க்கும் மேற்பட்ட சாரதிகள் கைது!
நாட்டின் அசாதாரண நிலைமைக்காக பதவிவிலகப் போவதில்லை – ஜனாதிபதி!
பாரதியாரின் கொள்ளுப்பேரன் கலாநிதி ராஜ்குமார் பாரதி யாழ்ப்பாணம் வருகை!
|
|
|
மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் எரிவாயு வளம் - 4 கிணறுகள் அகழ்வின் போ...
இலங்கையுடனான நீண்டகால உறவை, புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜ...
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுங்கள் - அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும்...


