நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!
Saturday, September 3rd, 2016
கடந்த எட்டு மாதக்காலப்பகுதியினுள் 38 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில், மேல் மாகாணத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அது மொத்த டெங்கு நோயாளர்களில் நூற்றுக்கு 51.31 சதவீதமாகும்.

Related posts:
நூலக சேவை அலுவலர் தடை தாண்டல் பரீட்சை!
முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்துவது அவசியம் – யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்ம...
தலைவர்கள் உரிய நேரத்தில் கேட்கவேண்டியவற்றை கேட்காமையின் தவறினாலேயே இலங்கையில் இனப் பிரச்சினை உருவெடு...
|
|
|


