நேரடி வர்த்தகம் குறித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
Thursday, April 13th, 2023
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றையதினம் (13.04.2023) நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சூரிய ஒளி அமைப்புகள், தொலைபேசிகள் மற்றும் பாகங்கள், தளபாடங்கள், காலணிகள், எழுதுபொருட்கள், தைத்த ஆடைகள் போன்றவற்றை விற்பனை செய்யும் நேரடி விற்பனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குங்கள் - மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள்!
உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகளால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி - ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் ம...
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு - அறிக்கை கோருகின்றார் ஜனாதிபதி !
|
|
|


