உஷ்ணம் அதிகரிப்பு – அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்து!
Monday, April 3rd, 2023
நாட்டின் பல பாகங்களில் கடும் உஷ்ண நிலைமை காணப்படுகின்றது.
இதனால் குறித்த உஷ்ண வநிலையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவு வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறு போஷாக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்.சிறையிலுள்ள அரசியல் கைதிகளுக்கு பண்டிகைப் பொருட்கள்!
இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன் வழங்கவேண்டும் - சுப்பிரமணிய சுவாமி தெரிவிப்பு!
இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைக்கும் வேலைத்திட்டத...
|
|
|


