காக்கைதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பொலிஸாரின் ரோந்துப்பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Thursday, March 30th, 2023


……….
காக்கைதீவு பிரதேசத்திற்கு இன்று (30.03.2023) கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாவற்காடு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான இறங்கு துறை அமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின்  கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது காக்கைதீவு கடற்கரைப்பகுதியில் மண்ணரிப்பை தடுக்கவும் மீன்வாடியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் பொலிஸாரின் ரோந்துப்பணிகளை அதிகரிக்குமாறும் கடற்றொழிலாளர்கள் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.
– 30.03.2023

Related posts:

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பிலான இடர்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்த...
புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அனைவரும் பிரிவினைவாதிகள் அல்லர் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
அவதூறு பரப்பும் “விண்ணனிடம்”  – 1000 கோடி நட்ட ஈடு கோரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...