மற்றொரு ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா!
Thursday, March 16th, 2023
வடகொரியா மற்றொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சியின் போது இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த இராணுவ பயிற்சிகளை 10 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சில நாட்களுக்கு முன்னர், வடகொரியா இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை சோதனை செய்திருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமைச்சரவைக் கூட்டத்தின் போது அப்பிள் கைக்கடிகாரங்களுக்கு தடை!
சில வீரர்கள் இந்தியாவிற்காக விளையாடுகின்றனர் - விளையாட்டுத்துறை அமைச்சர்!
முன்னாள் பிரதமரிமிருந்து பாரத ரத்னா விருதை மீளப் பெறுமாறு தீர்மானம் !
|
|
|


