செலுத்தப்படாத வரிகளை வசூலிக்க தயாரார் – நிதி அமைச்சு தெரிவிப்பு!
Tuesday, February 14th, 2023
செலுத்தப்படாமல் உள்ள சுமார் 200 பில்லியன் ரூபாய் வரிகளை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தயார் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாகன புகைப்பரிசோதனை கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை!
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்ல...
இந்தியாவுடன் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி 302 ஓட்டங்களால் படுதோல்வி – அணியின் நிலை குறித்து கண்ணீ...
|
|
|


