பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் – வெளியானது தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!
Monday, January 30th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி கடந்த 23ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.
இந்தநிலையில் தபால் மூல வாக்களிப்புக்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
Related posts:
13இலட்சத்து 80ஆயிரம் ரூபா காசோலை மோசடி நபர் கைது!
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் எட்வேர்ட் இளவரசர் பங்கேற்பு!
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்து 404 குடும்பங்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உட...
|
|
|


