சீநோர் நிறுவனத்தின் உற்பத்திகளை விரிவுபடுத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Thursday, January 26th, 2023


சீநோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உற்பத்திகளை விரிவுபடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்தா, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். – 26.01.2023

Related posts:

கௌரவமான நீதியைப் பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணாமல் போனோரின்; உறவினர்கள் க...
வடக்கில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர்களான டக்ளஸ் த...
யாழ். தேசிய வைத்தியசாலைக்கு அடுத்த அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் குணாம்சங்களையே கொண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்...
உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் - காலம் சரியானவற்றை நிரூபித்து வருகின்றது - அமைச்...
சுபீட்சமாக வாழும் மகிழ் காலத்தை வென்றெடுப்போம் - பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!