யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதி திறந்துவைப்பு!
Friday, January 20th, 2023
யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ‘சபாலிங்கம் புளொக்’ எனும் கட்டிடத் தொகுதி ஒன்றினையும் புனரமைக்கப்பட்ட ‘அருட்திரு ஜேம்ஸ் லின்ஞ் புளொக்’ எனும் கட்டிடத் தொகுதி ஒன்றைினையும், கல்லூரியின் பழைய மாணவனும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில், யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா திறந்து வைத்தார்.
Related posts:
பகிடிவதையை ஒழிப்பதற்கு பொது வேலைத்திட்டம் பற்றி சிந்திக்க வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்து!
நல்லாட்சி காலத்தின் தூரநேக்கற்ற அனுமதிகளால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இன்று பிரச்சினைகளுடன் வாழவேண...
இழப்பீட்டை வழங்குவதில் வயல் நிலங்களின் விளைதிறன் கவனத்திற்குரியதாக உள்ளது – கிளி் - மாவட்ட ஒருங்கிணை...
|
|
|





