தேசிய ரீதியிலான கிளிநொச்சி மாணவன் சாதனை!
Thursday, December 8th, 2022
தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதைனை படைத்துள்ளார்.
இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.
000
Related posts:
அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் ஆரம்பம்!
மீண்டும் பவுன்சர் பந்து தாக்கியது: மருத்துவமனையில் பிரபல வீரர்!
கிண்ணத்தைத் தனதாக்கியது நெல்லியடி மத்திய கல்லூரி!
|
|
|


