டிசம்பர் 9 இல் இரண்டு வரி சட்டமூலங்கள் மீதான விவாதம்!
Sunday, November 27th, 2022
பெறுமதி சேர் வரி திருத்தம் மற்றும் உள்நாட்டு வருவாய் சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை அடுத்த மாதம் 9 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கிடையில், வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு டிசம்பர் 10 சனிக்கிழமையை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐவரடங்கிய குழு!
பெண்கள் குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் தேவை - ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ!
பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தால் மூவாயிரம் ரூபா அபராதம் - இரு மடங்கு கட்டணத்தையும் செலு...
|
|
|


