ஜனாதிபதியின் இணையத்தளத்துள் பிரவேசித்த மாணவன் கைது!
Monday, August 29th, 2016
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுகண்ணாவையில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
Related posts:
யாழ்.நகர்ப் பகுதியிலுள்ள உரிய சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வர்த்தகர்கள் கோரிக்கை!
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்திற்கான அனைத்து செயன்முறை பரீட்சைகளும் இரத்து - பரீட்சைகள் திணைக்கள...
நீடிக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் 2 ஆம் மதிப்பாய்வு தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி சர்வதேச நாணய ...
|
|
|
இவ்வாண்டு 120 ஆயிரம் இலங்கையர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர் – துறைசார் அமைச்சு தகவல்!
இஸ்ரேல் - காசா மோதலை ஒரு கோணத்திலும் ஐ.நா. சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமி...
ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் வாக்கெடுப்பை செப்டம்பர் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்க...


