கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்கள் மைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்த கோரிக்கை!
Saturday, November 5th, 2022
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நிரந்தர நியமனம் இன்றி விரிவுரையாளர்களாக நீண்ட காலமாகப் பணியாற்றி வருகின்றவர்கள், தமக்கான நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து முன்வைத்துள்ளனர்
Related posts:
வடக்கில் பாலுற்பத்தியை மேம்படுத்த முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
பலாலி விமான நிலைய நுழைவாயில் மாற்றம் 2000 ஏக்கர் தனியார் காணிகளை அபகரிக்கும் திட்டம் - டக்ளஸ் எம்.ப...
நான் பொம்மையாக இருந்தல்ல - நெருப்பாறு கடந்தே அரசியலுக்கு வந்துள்ளேன் - நல்லூரில் அமைச்சர் டக்ளஸ் தேவ...
|
|
|


