மயிலி்ட்டித் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Wednesday, November 2nd, 2022


மயிலி்ட்டித் துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்றையதினம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்கொண்டிருந்தார்

இதன்போது துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக மயிலிட்டி கடற்றொழில் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் தேவையான ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.- 02.11.2022

Related posts:

நிர்வாகத்துறை முடக்கப்பட்டால் வளங்களை தொல்பொருள் துறை ஆக்கிரமிக்கும் ஆபத்து – எச்சரிக்கிறார் டக்ளஸ் ...
ஊரடங்கு நடைமுறையால் வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடி...
அக்கராயன் ஏற்றுநீர்பாசனத் திட்டத்தை இயந்திரங்களைப் பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் – மின்சார இணைப்பின...