அமெரிக்க கப்பல் இன்று வருகிறது!
Monday, August 29th, 2016
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான, யூஎஸ்எஸ் பிராங் கேபிள் (ஏஎஸ்-40) கப்பல், இன்று திங்கட்கிழமை (29) கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்புவதற்காகவும் சாதாரண துறைமுக விஜயத்துக்காகவுமே கப்பல் வரவுள்ளது. குறித்த கப்பலானது, அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவுகளில் நிலைநிறுத்தப்பட்டு, இந்து.ஆசிய-பசுபிக் வலயத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கப்பலாகும்.
Related posts:
துறைமுகத்திற்கு அருகாமையில் புதிதாக 30 தொழிற்சாலைகள் - அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம!
யாழ். வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா !
கட்டுமானத் துறையில் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|
|


