பெற்றோல், டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை – பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிப்பு!
Thursday, September 29th, 2022
பெற்றோல் மற்றும் டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில், இதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருப்பதாக கூறினார். எரிபொருள் தரம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மூன்றரை கோடி பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது!
100 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!
ஏப்ரல் 27 - தென்மராட்சி கல்வி வலயஇடைநிலைப் பிரிவு மாணவர்களுக்குரிய ஆங்கில மொழி நாடகப் போட்டி!
|
|
|


