சிரியாவில் ஏதிலிகள் பயணித்த படகு கவிழ்ந்து 77 பேர் உயிரிழப்பு!
Saturday, September 24th, 2022
சிரியாவின் ஆர்வட் தீவுக்கு அருகில் உள்ள கடற்பிராந்தியத்தில் ஏதிலிகள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 77 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற தருணத்தில் லெபனான், சிரியா மற்றும் பலஸ்தீன நாடுகளைச் சேர்ந்த 120 பேர் படகில் பயணித்துள்ளனர். அனர்த்தம் இடம்பெற்றதை அடுத்து 20 க்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டு சிரியாவின் டாடாஸ் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கான அடிப்படை தேவைகளை பெற்றுத்தாருங்கள் - யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மா...
மகன் கைது செய்யப்பட்டதையடுத்து பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு!
இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமான நாடாகவே இருக்கும் - சலுகைக் கடன் வசதியைப் பெறுவதற்காக தற்காலிக முட...
|
|
|


