யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துகர்ப்பிணி பெண் ஒருவர்உயிரிழப்பு!
Friday, August 26th, 2022
யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த கர்ப்பிணிபெண் ஒருவர் பொன்னாலை பாலத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தரையில்தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார்
காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 23வயதுடைய பெண் ஒருவரே மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு செல்லும் போது உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
புகையிரதங்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து 160 புகையிரத பெட்டிகளை கொள்வனவு - புகை...
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் - தற்காலிக இன்னல்களுக்காக அரசாங்கம் பொதுமக்களி...
கிலோமீற்றருக்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை!
|
|
|


