அமரர் சிவஞானசோதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி செயலமர்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!

Tuesday, August 16th, 2022

சிரேஸ்ட அரச நிர்வாக சேவை அதிகாரி அமரர் வேலாயுதன் சிவஞானசோதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி செயலமர்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளை கல்வி சார்ந்து உற்சாகப்படுத்தும் கருந்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

மாங்குளம், மாகாண தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியில், சிரேஸ்ட சட்டத்தரணி வேலாயுதன் தேவசேனாதிபதியின் நிதிப் பங்களிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts: