புதிய ரயில்வே பொது முகாமையாளர் நியமனம்!
Thursday, August 4th, 2022
பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் WABSEP குணசிங்க ரயில்வேயின் புதிய பொது முகாமையாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
ஏழு மாத காலம் ரயில்வேயின் செயல் பொது முகாமையாளராக பணியாற்றியுள்ளார்.
முன்னாள் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, போக்குவரத்து அமைச்சின் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான மேலதிக செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மே 9 வன்முறை: பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடமிருந்து நட்டஈடு பெற நடவடிக்கை - இலங்கை தனியார் ...
தேசிய வேதன ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு - ஜனாதிபதி செயலாளரினால் எழுத்து மூலம் அ...
திங்கள் நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!
|
|
|


