உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சின் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!
Saturday, July 23rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று அமைச்சு அலுவலகத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா உட்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சினால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு பொருத்தமானவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என்பதை தீர்மானித்து அவரின் வெற்றிக்கு பல்வேறு ஒத்துழைப்புக்களையும் வழங்கிய ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது மூத்த அமைச்சராக பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமக்கான தீர்வுகளை பெற்றுத்தரும் வல்லமை உங்களிடமே உள்ளது : டக்ளஸ் தேவானந்தாவிடம் நாவாந்துறை மக்கள் சு...
கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற...
நீண்டகால முயற்சி – தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது பயணிகள் கப்பல் - அமைச்சர்களான டக்ளஸ் தே...
|
|
|


