அமைச்சர்கள் பயணித்த உலங்குவானூர்தி அவசரமாக தரையிறங்கியது!
Thursday, August 25th, 2016
பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோர் பயணித்த உலங்குவானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியாவில் தரையிறக்கப்பட்டதாகவும் அமைச்சர்கள் இருவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Related posts:
முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாடு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!
உப பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!
சேவை காலத்தை நிறைவு செய்து இந்தியா திரும்பும் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் தினேஷ் குணவர்தனவுட...
|
|
|


