யாழ் மாவட்ட நிலைமைகள் தொடரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!
Saturday, May 28th, 2022
யாழ். மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மகேசன், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். – 28.05.2022
Related posts:
உதயன் பத்திரிகை செய்தி பொய்யானது -தேர்தல் திணைக்களத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிய முறைப்பாடு! (பிரதி ...
எமது வெற்றிக்காக வாக்களிக்காதவர்கள் நடைமுறை ரீதியாக தோற்றுப் போயிருக்கின்றார்கள் – அமைச்சர் டக்ளஸ் ச...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயாரது புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ்...
|
|
|


