வடக்கில் 4 ஆம் கட்ட கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் – மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் அறிவிப்பு!
Tuesday, May 24th, 2022
நாடளாவிய ரீதியில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4 ஆம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றவர்கள், 3 மாதங்களுக்குப் பின்னர், நான்காம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று, யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
துறைமுக ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதற்கு அவகாசம்!
மஹர சிறைச்சாலை மோதல் - 4 கைதிகளின் சடலங்களையும் தகனம் செய்யுமாறு நீதிமன்று உத்தரவு!
டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு பல சம்பளச் சலுகைகளை வழங்க ஜனாதிபதி திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் ...
|
|
|


