அத்தியாவசிய மருத்துகளை பெற்றுக்கொள்ள பல நாடுகளுடன் கலந்துரையாடல் – சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
Thursday, April 14th, 2022
இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பங்களிப்பும் பெறப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
கா.பொ.த சா/த பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்யும் திகதி அறிவிப்பு!
இலங்கையின் முதலீடு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலிய உதவி - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவி...
வடக்கின் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்திய அரசு உதவிகளை செய்யும் - யாழ்ப்பாணத்திற்கான இந்த...
|
|
|


