நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை !

Wednesday, April 6th, 2022

நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (06) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசேட விவாதத்தின் போதே அவர், இந்த கோரிக்கையை முன்வைத்தார். அதற்கமைய பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விரைந்து தீர்வினை காணுமாறு சபாநாயகர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

போர்ப் பயிற்சிகளை நடத்துவதற்காக ரஸ்யாவின் பிரமாண்டமான முன்று போர்க் கப்பல்கள் இலங்கை வருகை!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகப்படத் தேவையில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - ஐ.எம்.எப் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவ சந்திப்பு - பொரு...