வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மத்தியில் விஸ்தரிப்பு – ஈ.பி.டிபி.யின் துார நோக்கான சிந்தனைகளும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Tuesday, March 29th, 2022
அரசாங்கத்தினால் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மத்தியில் விஸ்தரிக்கப்படுவதுடன், ஈ.பி.டிபி. முன்வைத்து வருகின்ற துார நோக்கான சிந்தனைகளும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர், பொறுப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வட்டாரக் குழுக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
அரசியல் பலம் அதிகரிக்கும்போ துதான் மக்களுக்கான சேவைகள் முழுமைபெறும் - டக்ளஸ் தேவானந்தா!
களுத்துறை மாவட்ட தமிழ்க் கல்வித்துறையில் அரசு அதிக கவனமெடுக்க வேண்டும் - கல்வி அமைச்சரிடம் டக்ளஸ் எம...
பறிக்கப்படும் நிரந்தர நியமனத்துக்கான உரிமையை பெற்றுத் தாருங்கள்: வடக்கு மாகாணசபையால் உள்வாங்கப்பட்ட ...
|
|
|


