எரிவாயு விநியோகம் நிறுத்தம் – ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா பதிலடி!
Saturday, March 5th, 2022
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை நடத்திய நிலையில் அந்த நாட்டின் மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ளன.
இதற்கு பதிலடி தரும் வகையில் ஐரோப்பாவுக்கு ரஷ்யாவும் எதிர்வினையாற்றி வருகிறது.
அந்த வகையில், ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவின் மேற்குப் பகுதிக்கான எரிவாயு விநியோகம் வியாழக்கிழமைமுதல் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனம் ஐரோப்பாவின் எரிவாயு தேவையில் 40% க்கும் அதிகமாக பூர்த்தி செய்கிறது.
இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய குறைந்த விலை எரிவாயுவிற்கு பதிலாக அதிக விலையில் மற்ற விநியேகதஸ்கர்களை தேட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளரத குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொல்ஸ் ஊடகப் பிரிவு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!
பத்திக் வெசாக் கூடு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவால் பிரதமரிடம் வழங்கி வைப்பு!
|
|
|


