ஸ்வீடன் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்!
Thursday, March 3rd, 2022
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்துள்ளதாக ஸ்வீடன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து ரஷ்ய விமானங்கள் பரப்பதற்கு பல்வேறு நாடுகளும் தங்களது வான் பரப்பை மூடியுள்ளன. இந்நிலையிலேயே, தங்கள் நாட்டின் வான் பரப்பில் ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக ஸ்வீடன் ஆயுதப்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வேலணையில் துணிகர கொள்ளை!
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மேல் மாகாணம் அதிக பங்களிப்பு!
சர்வகட்சி மாநாடு நாளை - நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுய...
|
|
|


