விரைவில் அமுலுக்கு வருகின்றது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை?
அரசாங்கம் உருவாக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஒழுக்கக் கோவை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இந்த ஒழுக்கக்கோவை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒழுக்கக்கோவையை அமுல்படுத்துவது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த வாரம் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இந்த ஒழுக்கக்கோவையில் சில திருத்தங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதனை பரிந்துரை செய்யும் வகையில் இந்த ஒழுக்கக்கோவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆகஸ்ட் 10 இல் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் ச...
யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிப்பு!
|
|
|
அலட்சியம் காட்டினால் கடுமையான கட்டுப்பாடுகளை பிரயோகிக்க நேரிடும் - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி எச்சர...
ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க தீர்மானம் – அமைச்சர் தினேஸ் குணவ...
நிர்ணய விலைக்கு உட்பட்ட பொருள் தொடர்பில் மாத்திரமே சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் - நுகர்வோர் அதிகார ச...


