இன்றும் பல பாகங்களில் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Sunday, February 20th, 2022
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மீண்டும் இயல்புக்கு திரும்புகிறது யாழ். மாநகரம் - வர்த்தக நிலையங்களை திறப்பு பேருந்துகளும் வழமையான ...
வற் வரி அறவிடாமல் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP - கவனம் செலுத்துவதாக அ...
சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம் - எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் திகதி அறிவிக்கப்படும் என தேர்...
|
|
|


