74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!
Friday, February 4th, 2022
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கமைய 480 அதிகாரிகளும், 8 ஆயிரத்து 34 இராணுவ வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிடைத்த உரிமைகளைக்கூட தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாமைக்கு காரணம் யார்? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்...
இலங்கையின் தனிநபர் வருமானத்தில் மாற்றம் - மத்திய வங்கி!
படைப்புழு தாக்கம் - விலங்குகளிற்கு உணவுத் தட்டுப்பாடு!
|
|
|


