74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி – பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவிப்பு!
Monday, January 31st, 2022
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில், அதற்காக உரிய வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர தின நிகழ்வின் அணிவகுப்பில் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகளின் சுமார் 6 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாணங்களின் அபிவிருத்திக்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் – தமிழ் பிரதிநிதிகளிடம் இந்தி...
யாழ்ப்பாணத்தில் 14 சுகாதார பிரிவுகள் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டள்ளது - ஸ்ரீஜயவர்தனபுர பல்க...
கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைது!.
|
|
|
தாராள சிந்தனை கொண்ட ஜனாதிபதியின் கீழ் ஆளுநராக செயற்படுவதில் மகிழ்ச்சியாக உள்ளது - வடக்கின் புதிய ஆ...
2.9 பில்லியன் டொலர் கடனுதவியின் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த மாதம் 6 ஆம் திகதி க...
வழித்தட அனுமதி இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு 10 ஆயிரம் முதல் 5 இலட்சம் வரை அபராத...


