நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம்!

Saturday, January 29th, 2022

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவையை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளி விவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் குறித்த நிகழ்வு இன்றிலிருந்து இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.- 29.01.2022

Related posts:

படிப்பினைகள் பாடமாகாவிட்டால் நல்லிணக்கம் சாதியம் ஆகாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்கா...
வடபகுதி மக்கள் கடலட்டை வளர்ப்பில் ஆர்வம் - மூலப் பொருட்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...
மக்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை – ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்திலே...