அக்கராயனில் நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 28th, 2022

அக்கராயன் பிரதேச அபிவிருத்தி பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நெல் அறுவடை விழாவின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்பிரதாயபூர்வமாக அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.

அக்கராயன், ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்ட காணி நீண்ட காலமாக சரியான பராமரிப்பின்றி இருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் பிரதேச அமைப்புக்களின் ஊடாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, இம்முறை சுமார் 146 ஏக்கர் காணியில் நெல் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணிகள் விடுவிப்பு - ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!
அரசில் நாம் தொடர்ந்தும் பங்கெடுத்திருந்தால் மக்களின் பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வுகளை கண்டிருக்க ம...
அத்தியடி கணபதி கலாசார மண்டப வாக்குச்சாவடியில் வாக்குரிமையை செலுத்தியுள்ளார் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...