போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் போக்குவரத்து ஐனநாயக ஊழியர் சங்கம் கோரிக்கை!

Sunday, January 23rd, 2022

வடமாகாணத்தில் நிலவுகின்ற போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திக்கும் வகையில் இலங்கைக்கு போக்குவரத்து சபைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள  புதிய பேருந்து வண்டிகளில் ஒரு தொகுதியை வடமாகாணத்திற்கு பெற்றுத்தருமாறும் மேலும் இங்கு நிலவுகின்றன ஆளணி பற்றாக்குறையை பூர்த்தி செய்ய  நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

வடமாகாண இலங்கை  போக்குவரத்து ஐனநாயக ஊழியர் சங்க பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துலையாடலின் போதே குறித்த வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

Related posts:

மக்கள் தமது உரிமைகளைக் கோருவது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானது அல்ல  - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம...
வடக்கின் போர் மைதானத்திற்கு சென்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இரு பாடசாலை வீரர்களுக்கும் வாழ்த்து...
வடக்கில் கடலுணவு வருமானம் அதிகரிப்பு - வினைத்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவா...

அரசியல் சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்தியது கிடையாது  - வவுனியாவில் டக்ளஸ் தேவா...
மாற்றுத்தலைமை தொடர்பில் தெளிவோடு இருக்கும் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் கிடையாது - டக்ள...
புரவி புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விபரங்கள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ...