மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தம் – மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
Thursday, January 20th, 2022
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று (19) மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஜெனரேட்டர்களுக்கு தேவையான எரிபொருளை இன்று மாலைக்குள் விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தின் சட்ட நடவடிக்கை - ஜனாதிபதி அலுவலகம்!
தோழர் பாவான் அவர்களின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!
துருக்கி விருந்தத்தில்தீப்பரவல் - 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம்!
|
|
|


