எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது – மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!
Wednesday, January 19th, 2022
எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைப்பதன் காரணமாக மின் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடக்கு மாகாணசபையின் ஆழுமையற்ற செயற்பாடுகளே தமிழ் மாணவா்களது கல்வி வீழ்ச்சிக்கு காரணம் - ஈ.பி.டி.பிய...
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து!
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து - யாரும் தப்ப முடியாது என கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு!
|
|
|


