வடமாராட்சி கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் விவசாய செயற்பாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!
Sunday, January 16th, 2022
வடமாராட்சி கிழக்கு, தேவில் கிராமத்தில் வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு பிரதேச மக்கள் கொண்டு வந்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக சென்ற அமைச்சர், நிலமைகளை நேரடியாக பார்வையிட்டதுடன், ம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துலையாடி விவசாய செயற்பாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கோவில் காணிகளில் வாழும் மக்களுக்கு அக்காணிகளுக்கான உரிமப் பத்திரங்களை பெற்றுக்கொடுக்க விசேட ஏற்பாடு ...
கொழும்புப் பல்கலையில் தமிழ் துறை இல்லாமை தேசிய கௌரவத்திற்கு பாதிப்பாக இருப்பதாகவே நான் கருது கின்றேன...
காணிகளை கையகப்படுத்திக் கொண்டால் எமது மக்கள் வாழ்வது எங்கே? வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வது எங்கே?
|
|
|


