சோவியத் ஒன்றியத்திற்காக ஏங்கும் ரஷ்யர்கள்!
Saturday, August 20th, 2016
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னதாக கம்யூனிஸ கடும்போக்காளர்கள் சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவுக்கு எதிராக சதிப்புரட்சியில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்களுக்குள் அந்த புரட்சி தோல்வியில் முடிந்தது. சில மாதங்களில் சோவியத் ஒன்றியமும் வீழ்ச்சி கண்டது. ஆனால், இன்று அந்த சோவியத் ஒன்றியம் தேவை என்ற ஏக்கம் ரஷ்ய மக்களிடம் அதிகரித்து வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நிலவில் மோதி சேதமடைந்த விண்கலம்.!
கடும் வெள்ளம் : நியூசவுத் வேல்சில் மாநிலத்திற்கு அவசர நிலை பிரகடனம்!
இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்!
|
|
|


