தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு : சுகாதார அமைச்சர் அறிவிப்பு!
Wednesday, January 5th, 2022
பொது இடங்களில் கொவிட் -19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் QR குறியீடு மற்றும் விண்ணப்பத்தை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை கட்டாயமாக்க முடியாத நிலையில், பொது இடங்களுக்குப் பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க முடியும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்..
பொதுச் சுகாதார பரிசோதகர்களுடனான கலந்துரை யாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தலை நடத்த 10 பில்லியன் செலவு - 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்...
வாகனங்களின் தொழில்நுட்ட பிழைகளைக் கண்டறிய விஷேட நடவடிக்கை!
மக்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட வேண்டிய கொள்கைத் தீர்மானங்கள் உரிய முறையில் செயற்படுத்தாமையே ...
|
|
|


