இந்த புதிய ஆண்டு முதல் விசேட நீதிமன்றம் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Saturday, January 1st, 2022
இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் குறைவான பிணக்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக இந்த வருடம் விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நீதிமன்றத்திற்கு சிறு உரிமைகள் நீதிமன்றம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆபாசமான பிரசுரங்களைத் தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் யாருடைய தலையீட்டினாலும் இரத்து செய்யப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா மனித உரிமை விசாரணை குழு ஆணையாளராக ஜனாதிபதியால் நிய...
இன்றுமுதல் பிரதான ரயில் பாதையில் 10 ரயில் சேவைகள் முன்னெடுப்பு - புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர...
வீட்டுக்கு வீடு தென்னைமரம்' நாடுமுழுவதும் 40 இலட்சம் நடும் திட்டம் ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்!
|
|
|


