சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள மாட்டோம் – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
Tuesday, December 14th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள மாட்டோம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மேலும் வீடுகளில் 15 ஆயிரத்திற்கும் குறைவான டொலர் இருக்குமாக இருந்தால், அவற்றை வங்கிகளில் வைப்புச் செய்ய முடியும். இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் மாத்திரம், ரூபாவாக மாற்றும்போது டொலர் ஒன்றுக்கு, 10 ரூபா வீதம் மேலதிக பெறுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களின் கடமைகள் இன்று ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாக பணம் மற்றும் நகைகளை திருட்டு!
உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்கள் - தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இ...
|
|
|
கடும் காற்று : திருகோணமலை மாவட்டத்தில் 18 வீடுகள் சேதம் - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவ...
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 10 ஆம் திகதிவரை விண்ணப்பி...
அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம்முதல் 3 வீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானம...


