பாகிஸ்தானில் கொடூர கொலை – காப்பாற்ற போராடிய பிரஜைக்கு அதியுயர் விருது!
Monday, December 6th, 2021
மத அடிப்படைவாதிகளினால் கொடூரமான முறையில் பிரியந்த குமார தியவதன தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மலிக் அதான் மாத்திரமே தனிநபராக போராடியிருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
மலிக் அதானின் மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த நபரின் மனிதாபிமான செயலை பாராட்டி ‘தம்ஹா ஐ சுஜாத்’ என்ற அதியுயர் விருதினையும் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
இலங்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியப் பிரதமர் இரங்கல்
இந்திய உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சர்வதேச பயிற்சி !
|
|
|


