சாவகச்சேரியில் டிப்பர் – பட்டா விபத்து; 6 பேர் படுகாயம்!
Thursday, October 28th, 2021
சாவகச்சேரி – தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் ரக வாகனமும், பட்டா ரக வாகனமும் இன்று வியாழக்கிழமை (28) ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்.நகரிலிருந்து பூநகரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனமும், யாழ்.நகர் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்நிலையில் சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
000
Related posts:
ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது - பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்...
கல்வியை இடை நடுவில் கைவிட்டும் மாணவர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சி வழங்கி, தொழில் வாய்ப்பு - பிரதம...
நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வு!
|
|
|
நிதி நெருக்கடி காரணமாக வளங்களை அணுகுவது தடைப்பட்டுள்ளது - 4 ஆவது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் ...
பொலிஸ் மா அதிபர் பதவிக் காலத்தை நிர்ணயிக்க புதிய சட்டம் - கவனம் செலுத்தி வருவதாக அரசாங்கம் தெரிவிப்...
தொலைதூர ரயில்களில் ஆசன முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி முறையில் சிக்கல் - ப...


