நாட்டில் கொரோனா அபாயம் குறையவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி எச்சரிக்கை!
Thursday, October 28th, 2021
நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், ஆபத்து குறையவில்லை என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
அத்துடன் டெல்டா பிளஸ் பிறழ்வு நாட்டுக்குள் நுழையும் அபாயம் உள்ளது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், டெல்டா பிளஸ் பிறழ்வால் ஆபத்து மீண்டும் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையும் அத்தகைய ஆபத்திலேயே உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொலிஸ் அத்தியட்சகர்கள் , உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 44 பேருக்கு இடமாற்றம்!
ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து - சுகாதார அமைச்சின் செயலா...
இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !
|
|
|
அரசிடமிருந்து மாதாந்த கொடுப்பனவை பெறுவோருக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது – யாழ்ப்பாணத்தி...
12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு ஆயிரத்து 5 ரூபாவால் இன்று நள்ளிரவுமுதல் விலைக்குறைப்பு - ல...
சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 3440 பேர் பாதிப்பு - , 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள...


