சுமந்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குருநகரில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு!
Tuesday, October 26th, 2021
உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக் கொடி கட்டி கர்த்தால் அனுஷ்டிக்கின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த கருத்தை தெருவித்ததையடுத்து குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோடு குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு.. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
Related posts:
நாடாளுமன்றத்தில் உரையாற்றினோம் என்ற செய்திக்காகவே பொறுப்புக்கூறக்கூடிய யாருமில்லாத சபையில் சம்பந்தன்...
விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்!
|
|
|


