ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
Monday, October 18th, 2021
அரசாங்கத்தின் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆவணத்தில், இதற்கான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் நெருக்கடி காரணமாக பொருளாதார சிக்கலை எதிர்கொண்டிருக்கின்ற போதும் எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஓய்வூதிய சம்பள முரண்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் தீர்க்கப்படும் - ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நா...
அமரர் அரியதாஸ் சகாயராஜா அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
மார்ச் மாதம் இரசாயன உரத்தை விநியோகிக்க முடியும் - உர இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
|
|
|


